Comments for உபுண்டு தமிழ்க் குழுமம்

Comment on உபுண்டு பற்றிய அறிமுகமும் நிறுவும் முறையும்.. by admin
தகவலுழவன்,

ஆங்கிலத்தை தவிர்ப்பது சாத்தியமே. ஆயினும் வேண்டியே அப்படி செய்திருந்தேன்.

முழு வீடியோவையும் http://blip.tv/file/get/Yavarkkum-1204172.webm முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.

உங்களுக்கு செய்து காட்ட விர்சுவல் மெஷினில் நிறுவினேன். உபுண்டுக்குள் உபுண்டு.

eidete என்ற கருவி கொண்டு செய்திருக்கிறோம். அதுபற்றியும் ஏனைய விஷயங்கள் பற்றியும் கண்டிப்பாக வரக்கூடிய வீடியோக்களில் தர திட்டமிடுகிறோம்.

Comment on உபுண்டு பற்றிய அறிமுகமும் நிறுவும் முறையும்.. by தகவலுழவன்
அருகிலேயே அமர்ந்து சொல்லித்தருவது போல இருந்தது.கணினியின் மின்ம பொருட்களை (hardware)பற்றியும் விளக்கியமை தெளிவைத் தந்தது.குறைந்த இணைய வேகம் உடையவன் என்பதாலும், மின்தடை அடிக்கடி நிகழ்ந்ததாலும் 10-12மணிநேரம்  பதிவிறக்கம் ஆனது.ஒருவழியாக (in dual boot mode) நிறுவினேன்.தெள்ளிய தமிழ் ஒலிப்புடன் உங்கள் குரல் இருந்தது இன்னும் சிறப்பு.இன்னும் கொஞ்சம் ஆங்கிலச்சொல்லாடலைத் தவிர்க்கவும்.இந்நிகழ்படத்தை பதிவிறக்க, இங்கே வசதி செய்தால் நன்றாக இருக்கும்.இணையவேகம் ஒரு சில நேரங்களில் மட்டுமே பல தமிழக இடங்களில்  சிறப்பாக இருக்கும். நான் வியந்தது என்னவென்றால், இயக்குதளம்(OS) நிறுவப்பட்டிருக்கும்போதே  இணைய உலாவல் நிகழ்ந்தது.பொதுவாக, இயக்குதளம் நிறுவி முடித்த பின்பு தானே, இணைய உலாவல் செய்யமுடியும்.நானும் இதுபோல, தமிழ் உபுண்டு இணையக்கல்வி வளர, நிகழ்படம் உருவாக்க என்ன செய்யவேண்டும். வழிகாட்டுக. மிக்க நன்றி. வணக்கம்.

Comment on செயற்திட்டம்… by தகவலுழவன்
கடந்த 3ஆண்டுகளாக விக்கித்திட்டங்களில், குறிப்பாக விக்சனரியில் பங்களிக்கிறேன்.அத்தகைய பங்களிப்புகளை, வின்டோசில் இருந்து செய்வது, எனக்கு கொள்கை இடிப்பாகத் தோன்றுகிறது. எனது அனைத்து செயல்களையும் உபுண்டு போன்ற கட்டற்ற மென்மியத்திலிருந்தே செயல்படுத்த ஆர்வம் கொண்டுள்ளேன். என்னையும் உங்களது பயிற்சிவகுப்பில் இணைத்துக் கொள்ள இதன்மூலம் கோருகிறேன். வணக்கம்.

Comment on உபுண்டு தமிழ்க் குழுமம் புத்துயிர் பெறுகிறது.. by chandran
வாழ்த்துக்கள் என்னால் முடிந்த அளவு  நண்பர்களுக்கும் தெரிவிப்பேன்

Comment on செயற்திட்டம்… by Ganapathy Subramani
Happy to hear, how do I help? An open source operating system in Tamil sounds like a distant dream, but together we can make it possible. Imagine a scenario where school kids in villages have a laptop (government is providing one these days) and it runs Ubuntu in Tamil. That is the kind of social change that our land has been expecting in decades. The IT penetration that such an eco-system can create is going to be indescribably good, and next revolution waiting to happen. Please let us know how we can help, not just as a translator, but as a hardcore programmer creating the next level of assets for Ubuntu tamil.

Comment on உபுண்டு தமிழ்க் குழுமம் புத்துயிர் பெறுகிறது.. by சோபன் பாபு
மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்…… !

Comment on உபுண்டு தமிழ்க் குழுமம் புத்துயிர் பெறுகிறது.. by அனுராஜ்
வணக்கம்!

உபுண்டு தமிழ் குழுமம் புத்துயிர் பெறுவதில் மகிழ்ச்சி. தங்களுடன் இணைந்து செயலாற்ற விரும்புகிறேன்.