உபுண்டு தமிழ்க் குழுமம் புத்துயிர் பெறுகிறது..

உபுண்டு தமிழ்க் குழுமம் 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாய் தொய்வு பெற்றிருந்தாலும் மீண்டும் 12.04 வெளியீடு தொடங்கி தமது பணிகளை முடுக்கிவிடவுள்ளது.

கடந்த காலங்களில் தங்களின் மேலான ஆதலவை நல்கியது போலவே இனியும் கொடுத்து அதன் வளர்ச்சிக்கு வித்திடுங்கள். கட்டற்ற இயக்குதளங்களின் மலரச்சி சமூகத்தின் மலர்ச்சி.

3 thoughts on “உபுண்டு தமிழ்க் குழுமம் புத்துயிர் பெறுகிறது..

  1. வணக்கம்!

    உபுண்டு தமிழ் குழுமம் புத்துயிர் பெறுவதில் மகிழ்ச்சி. தங்களுடன் இணைந்து செயலாற்ற விரும்புகிறேன்.

  2. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்…… !

  3. வாழ்த்துக்கள் என்னால் முடிந்த அளவு நண்பர்களுக்கும் தெரிவிப்பேன்

Leave a Reply to அனுராஜ் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *